ksr pharmacy Reviews & Complaints
Reported By: Mohamed Haja
Contact information:
ksr pharmacy
KSR PHARMACY, PERAMBUR, CHENNAI. FRAUD AGENT PRAVEEN KUMAR. BANK ACCOUNT NO ICICI.
PRAVEEN KUMAR, GULF INTERNATIONAL MANPOWER SERVICES
MADIPAKKAM.
BANK A/C HOLDER NAME: KSR PHARMACY
ACCOUNT NUMBER: 097005001409
BANK: ICICI BANK
BRANCH: PERAMBUR, MADIPAKKAM.
IFSC CODE: ICIC0000970
DATE: NOVEMBER 2015.
E-mail: [email protected]
MOBILE : 8015835391,
வெளிநாட்டு வேலை தேடுவோர் கவனத்திற்கு. குறிப்பாக அரபு நாடுகளான சவூதி. துபாய், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரைன் செல்ல கூடியவர்கள் கவனிக்க வேண்டும். தற்போதிய காலகட்டத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் போலி ஏஜென்ட்கள் மக்களின் பணத்தை கொள்ளை அடிக்க முயல்கிறார்கள். அது போன்ற ஒரு நிறுவனம் தான் KSR PHARMACY PERAMBUR. AGENT PRAVEEN KUMAR அப்பாவி இளைஞர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நாசகார கும்பல் இந்த நிறுவனம், மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும். இதன் உரிமையாளர் PRAVEEN KUMAR ஒரு போலி ஏஜென்ட். மெடிக்கல், விசா என்கிற பெயரில் மக்களிடம் பணம் பறித்து அலைக்கழித்து ஏமாற்றுவதே இவன் வேலை. மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகள் பேசுவதும் பணத்தை ஏமாற்றுவதும் இவன் வேலை. இவனும் இவன் தம்பிகள் இருவரும் ஒரு பெண்ணும் இவன் ஆஃபீஸ்ல் உள்ளனர். அனைவரும் பொய் பேசுவதும் மோசடியில் ஈடுபடுவதும் தான் இவன் வேலை. இவனை நம்பி யாரும் பணம் மற்றும் பாஸ்போர்ட் கொடுக்க வேண்டாம். அது ஒரு போதும் திரும்பி வராது. இவன் மெடிக்கல் என்ற பெயரில் 6000 ரூபாயும் அட்வான்ஸ் என்ற பெயரில் 40 000 ரூபாயும் பெற்று மோசடி செய்வான். அனைத்தும் பொய் மற்றும் மோசடிகள். இவனிடம் எந்த விசாவும் இல்லை. மிகவும் எச்சரிக்கை. INTERNETIL ஏதாவது சவூதி OMAN கம்பெனி பெயரில் விளம்பரம் கொடுத்து பணம் கொள்ளை அடிப்பான்.. இவன் செய்யும் அணைத்து மோசடிகளுக்கு அவள் தான் உடந்தை. அனைவரும் மோசடி கும்பல். சட்டம் இவர்களை இன்றளவும் தண்டிக்கவில்லை. விரைவில் கடவுள் தண்டனை இந்த மோசடி கும்பலுக்கு கிடைக்கும்.
FAKE GULF JOB PLACEMENT COMPANY, CANDIDATES PLEASE CAREFUL ABOUT THIS PERSON PRAVEEN KUMAR OF KSR PHARMACY, MADIPAKKAM, CHENNAI.
KSR PHARMACY, PERAMBUR, CHENNAI. FRAUD AGENT PRAVEEN KUMAR. BANK ACCOUNT NO ICICI.
PRAVEEN KUMAR, GULF INTERNATIONAL MANPOWER SERVICES
MADIPAKKAM.
BANK A/C HOLDER NAME: KSR PHARMACY
ACCOUNT NUMBER: 097005001409
BANK: ICICI BANK
BRANCH: PERAMBUR, MADIPAKKAM.
IFSC CODE: ICIC0000970
DATE: NOVEMBER 2015.
E-mail: [email protected]
MOBILE : 8015835391,