Magnolia boutique02 – Stock clearance sale of best party wear

Reported By: Lalitha

Contact information:
Magnolia boutique02 New delhi
Google

நாங்க legangaa. Order pannunom. But வந்துறுக்க product vera ennamo கேவலமான துணி அதுவும் கரிதுநி மாதிரி இருக்கு.சுடிதார் மாதிரி ஆனால் சுடிதார் இல்லை இதுல விலை 899 ரூபாய் இதன் விலைக்கு ஜவுளி கடைக்கு போனால் நிறைய நல்ல துணி வாங்கலாம் .return pannalaanu இதுல இருக்க phone numberkku phone panna phone எடுக்குரதுள்ள. Engalta dress kudutha delivery boyum phone பண்ணுனா எடுக்குறதுயில்ல idea ketta naapathukkurennu சொல்லிட்டு அடுத்த நாள் ஊரு response kooda illa . Online la picture nallarukku vandha dress kevalama irukku .எங்களுக்கு எங்க பணம் 899.ரூபாய் வேண்டும் . உங்க dress engalllukku venam .திருப்பி எடுக்கொங்க .please give me my money.
—————————————————-

How to file a complaint against Magnolia boutique02?

* Go to page
* Write Magnolia boutique02 in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Magnolia boutique02.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *