My streetfashion shop – Strees

Reported By: Thaila Devi

Contact information:
My streetfashion shop Roza jalalpur,village,Greater Noida Uttar pradesh 201310

நவ நாகரீக ஆடைகள் என விளம்பர செய்து , பழைய துணியை எனக்கு டெலிவரி செய்துள்ளார்கள், அதனால் எனக்கு மிகவும் மன வேதனையாக உள்ளது , இந்த ஆர்டரை திரும்பி பெற்றுக்கொள்ளவும் , நான் என் வாழ்க்கையில் இப்படியொரு மிகவும் மோசமான வணிக சேவை பார்த்து இல்லை, உடனடியாக இந்த மாதிரி நிறுவனங்கள் எல்லாம் மூடவும், மிகவும் மிகவும் மோசமான வணிகம்
—————————————————-

How to file a complaint against My streetfashion shop?

* Go to page
* Write My streetfashion shop in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from My streetfashion shop.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *