Reported By: Sakthi Priya k
Contact information:
Takesarees.com Erode
நாங்கள் takesarees.com ல் நவம்பர் 20 2020 அன்று 3 sarees order செய்தோம். நவம்பர் 27 அன்று எங்களுக்கு Delivery செய்தார்கள் . ஆனால் எங்களுக்கு அந்த saree பிடிக்கவில்லை அதுவும் order செய்த
Sarees வரவில்லைை அந்த நிறுவனம் அனுப்பிய sarees மிகவும் தரம் குறைவாக உள்ளதால் நாங்கள் டிசம்பர் 28
Speed Post ல் அனுப்பிவிட்டோம். அவர்களது கைக்கு டிசம்பர் 3 அன்று சென்றடைந்து விட்டது ஆனால் எங்களுக்கு இன்னும் Amount Refund செய்யவில்லை please Amount Refund செய்யவும்
—————————————————-
How to file a complaint against Takesarees.com?
* Go to page
* Write Takesarees.com in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Takesarees.com.
Dont purchase this sarees this is very very poor quality this is fraud company
Bad quality