Reported By: Syed Musthafa
Contact information:
Amazon mall Jamshedpur, sakchi
mall8.vip
நான் இந்த கம்பெனியால் 172281 இழந்து விட்டேன் அனைத்து ஆடர்களையும் முடித்து விட்டு பணம் திரும்ப பெற கேட்க்கும் போது tax கட்ட வேண்டும் என கூறினார்கள் 40281.6 கட்டினேன் பிறகு withdraw செய்யும் போது எனது வங்கி கணக்கு எண்ணை மாற்றி விட்டனர். நான் எவ்வித மாற்றமும் செய்ய வில்லை அவர்களே மாற்றி மேலும் 50000 கேட்க்கிறார்கள். நான் என்ன செய்வது என்று தெரியவில்லை. அனைத்து பணமும் கடன் வாங்கி செலுத்தியுள்ளேன் நான் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை தயவு செய்து யாரேனும் உதவுங்கள்
—————————————————-
How to file a complaint against Amazon mall?
* Go to page
* Write Amazon mall in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Amazon mall.