Reported By: Sakthi Murugan
Contact information:
Amazon66.net ஆன்லைன்
Amazon66.net இணையத்தில் எனக்கு ஆன்லைன் வேலைதருவதாக செய்தி அனுப்பினார்கள் பின்னர் என்னை பதிவு செய்வதாக சொன்னார்கள் பிறகு எனக்கு 100ரூபாய் அனுப்னார்கள் அடுத்ததாக டாஸ்க் நிறைவேற்றவேண்டும் என்று என்னிடம் பணம் 200 500 1000 3000 10000 200000 என்று பணம் செலுத்த வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள் நானும் செலுத்தினேன் அடுத்து என்னிடம் டாஸ்கை முடிக்கவேண்டும் என்று 91199செலுத்தச்சொன்றார்கள் நான் முடியாது என்றேன் அவர்கள் டாஸ்க் கை முடித்தால் தான் உங்களுக்கு உங்கள் பணம் கிடைக்கும் என்று பதில் அனுப்பி வைத்தனர் என்னால் என்னுடைய பணத்தை மீட்க முடியவில்லை நீங்கள் எனக்கு உதவி அளிக்க முடியுமா உங்களால் முடிந்தால் எனக்கு உதவி செய்யும்
—————————————————-
How to file a complaint against Amazon66.net?
* Go to page
* Write Amazon66.net in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Amazon66.net.