Antony Projects – Antony Projects

Antony Projects Reviews & Complaints

Reported By: Balaji Anandan

Contact information:
Antony Projects

Antony Projects மோசடி கும்பல்
பாலாஜி,
பல்லாவரம். 600043.

நான் ஊரப்பாக்கம், கார்னைபுதுச்சேரில் 17/01/14
Antony projects Lenid 36B என்கிற அடுக்குமாடி குடியிருப்பு முன் பதிவு
ரூபாய் 267656/- செய்துருந்தேன். கட்டுமான பணி தொடராததால் 17/10/2014 அன்று முன்பதிவை ரத்து செய்துவிட்டேன். பின்பு தொடர்ந்து அணுகியதால் 30/04/2016 ல் இருந்து 30/01/17 வரை தேதிகளில் 10 காசோலை வயங்கினார்கள், அதில் 30/04/16 காசோலையில் மட்டுமே பணம் வந்தத்து. 30/05/2016 காசோலை திரும்பிவந்தது,
இதை அவர்களிடம் அணுகியபோது திரு. சார்லஸ் (தலைமை அதிகாரி) இந்த மாதம் அடுத்த மாதம் என்று 30/01/2017 வரையிலும் காசோலைக்கு பணம் தரவில்லை, மற்றும் 30/05/16 காசோலை அனுப்பினால் அதற்கான பணம் வங்கியில் செலுத்துகிறேன் என்று சொன்னார்கள் ஆனால் பணமும் போடவில்லை அந்த காசோலையும் எனக்கு அனுப்பவில்லை, காவல் துறையிடம் புகார் வேண்டுமானால் கொடுத்துகொள்ளுங்கள் என்று கூறினார். ஆனால் நான் இப்போது ஓமனில்(Oman ) பணி புரிவதால் வலைத்தளத்தில் புகார் அளித்துள்ளேன் என்னைப்போன்று பலபேர் ஏமாற்ந்து உள்ளனர், அவர்களிடம் உரையாடிய பதிவுகளை மேலும் விவரங்களையும் இதில் இணைத்துள்ளேன் தயவுசெய்து இதற்கான நடவடிக்கை எடுக்குமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

Antony Projects Pvt Ltd.
No: 9/20, “AA” Block, 3rd Street,
Anna Nagar, Chennai – 600040.
Landmark: Near Anna Nagar Roundtana.
MD. 9840398402
Charles –
9500121833
Telephone: 044 45514331

Bill no – 1661 Rs. 1, 00000/-
Bill no – 1077 Rs.
1, 67, 656/-

நன்றி,
பாலாஜி

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *