euro asia job career ஆபீஸ் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பல்வேறு ஏழை எளிய மக்களிடம் பணத்தை பெற்று அவர்களை ஸ்ரீனிவாசன் என்பவர் ஏமாற்றி வருகிறார்.சுமார் 8 வருடங்களாக ஒருவரை கூட வெளிநாட்டிற்கு அனுப்பாமல் வாங்கிய பணத்தை சொந்த ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தி மக்களை ஏமாற்றி வாழ்ந்து வருகிறான்.
அவனுடைய ஆபீஸ் சென்னை,கோயம்புத்தூர், திருச்சி,மதுரை ஆகிய இடங்களில் உள்ளன. முதலில் 2 மாதத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி 25,000 பணத்தை பெற்று,பிறகு அடுத்த ஒரு வாரத்திற்குள் விசா விற்கு அப்பளை செய்வதாக கூறி மறுபடியும் 50,000 பெற்று வருகிறான்.
இவன் சொல்வதை கேட்டு பல்வேறு பொது மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்.பிறகு அவர்களை வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பாமல் வாங்கிய பணத்தை வட்டிக்கு விட்டு வருகிறான். பிறகு மீண்டும் பணத்தை திருப்பி கேட்க்கும் பொழுது அடுத்த 2 மாதத்தில் தருவதாக கூறி ஏமாற்றி அவர்களை அலைச்சலில் விடுகிறான்.
அவனால் பாதிக்கபட்டவர்களில் நானும் ஒருவன்.என்னிடம் பல லட்சங்கள் ஏமாற்றி உள்ளான்.
மக்களை ஏமாற்றுவதற்காக ஆபீஸ்-ல் வேலை பார்பவர்களின் மீது பலி சுமத்துவான். ஆகவே பொது மக்கள் யாரும் இவனை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்.
இப்படிக்கு,
அவனை நம்பி எமாற்றபட்டவர்களில் ஒருவன்.
Iam vedha srinivasan ennidam 2,15,000rupees tharanum but not return amount..
Hai am Navaneethakrishnan P. form coimbatore. am also giving 100000 rupees, . in 05.10.2015. but till now that fraud not returned, My Mobile No : 9894746647.
yes its true,. am also giving 100000 but till now that amount not return that fraud,.