No – Apple tree

Reported By: Kaniyarajan

Contact information:
No Rajapalayam

ஐயா எனக்கு இந்த நிறுவனத்தின் மூலம் ஆப்பிள் மரம் என்னும் தொலைபேசி அனுப்பி வைத்தார்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி இந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க புகார் மனு அளித்தேன். அதன் பிறகு மீண்டும் நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் செயலாளர் என்று கூறி தொலைபேசி அழைப்பு வந்தது அந்த எண் 7290983412.இவர் 3299ரூபாய் பணத்தை திரும்ப அனுப்பி வைப்பதாக கூறி எனது கணக்கில் இருந்து பணம் 2899ரூபாய் எடுத்துக் கொண்டு உள்ளார்கள் அந்த 3299 மற்றும் 2899பணத்தை இழந்து விட்டேன் திரும்ப பெற்றுத்தர வேண்டுமென்றும் இந்திய நுகர்வோர் பாதுகாப்புக் குழுவின் தலைவர் அவர்களுக்கு என் கோரிக்கையை முன்வைத்து உள்ளேன்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *