Reported By: Kaniyarajan
Contact information:
Rahil impex 427 neo corporate plaza ram chandra lane ext Mumbai400064 Mumbai
ஐயா எனக்கு இந்த நிறுவனத்தின் 82 14237500 என்ற தொலைபேசி அழைப்பின் மூலம் ஆப்பிள் மரம் என்னும் தொலைபேசி அனுப்பி வைத்தார்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. இந்த நிறுவனத்தின் மூலம் ஏமாற்றம் அடைந்து உள்ளேன். 3299பணமும் என்னிடமிருந்து பெற்றுக் கொண்டார்கள். இந்நிறுவனம் என்னை ஏமாற்றம் அடைய செய்தது. அவர்கள் தொலைபேசியை திரும்ப பெற வேண்டும் நான் கட்டிய 3299ரூபாய் திரும்ப பெற வேண்டும் திரும்ப பெற்றுக் கொள்ள வழி வகுக்கும் வகையில் தாங்கள் உதவி செய்து பணத்தை பெற்றுத் தரும் படி கேட்டுக் கொள்கிறேன்
Plzzz return my order this mobile is ded my number 7052817052
நான் rahil impex நிறுவனத்தின் மூலம் ஆப்பிள் மரம் என்னும் தொலைபேசி அனுப்பி வைத்தார்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி இந்த நிறுவனத்தின் மூலம் ஏமாற்றம் அடைந்து உள்ளேன் எனது பணத்தை திரும்ப அனுப்பி வைப்பதாக கூறி எனக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசி எனது வங்கி கணக்கில் இருந்து பணம் 2899ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு ஏமாற்றி விட்டார்கள் நான் ஏமாற்றம் அடைந்து உள்ளேன் எனது பணத்தை திரும்ப எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோருகிறேன் மொத்தம் நான் ஏமாற்றம் அடைந்து உள்ள பணம் 3299 மற்றும் 2899 எனது பணத்தை திரும்ப எனக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்
I’m kaniyarajan cheating company rahil impex apple tree android mobile is fraud my money 3299ruppes please refund me.i want refund 3299.my contact number 9994982038 please immediately refund 3299
I request please My order returned me please my contact number 9994982038
This mobile compliant
Solution please immediately please response my complaint