RJR HERBAL HOSPITALS – FRAUD DOCTORS – RJR HERBAL HOSPITALS -dont visit this cheaters

RJR HERBAL HOSPITALS – FRAUD DOCTORS Reviews & Complaints

Reported By: karthisuri

Contact information:
RJR HERBAL HOSPITALS – FRAUD DOCTORS
www.rjrherbalhospitals.com

28 நாட்களில் சொரியாசிஸ் நிரந்தரமாக குணமாகும் அதிசயம் ” என விளம்பரம் செய்யும் RJR மருத்துவமனையில் 32 மாதங்கள் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. தலையில் மட்டும் இருந்த சொரியாசிஸ் உடல் முழுவதும் பரவியதுடன் கை, கால் மூட்டுகளை அசைக்க முடியாமல் போனது. விரல்கள் கோணலானது. நகங்கள் சொத்தையானது. தலைமுடி முழுவதும் கொட்டிவிட்டது. மேலும் இவர்கள் கொடுத்த steroid கலந்த மருந்துகளால் சர்க்கரை வியாதி வந்துவிட்டது. frauds.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *