Reported By: Anbarasan
Contact information:
Shopmy mobile Delhi
ஐயா நான் கடந்த 24 5 2021 ஷாப் மை மொபைல் என்ற வெப்சைட்டில் 5ஜி neflon போன் விளம்பரத்திற்கு வந்தது எல்லா விதமான சலுகைகளும் அடங்கி வெறும் 4499 ரூபாய்க்கு மட்டும் கிடைக்கப்பெற்றது அதனால் என் குழந்தைகளின் ஆன்லைன் வகுப்பிற்கு மிகவும் தேவைப்பட்டதால் அந்த மொபைல் போனினை நான் ஆர்டர் செய்தேன் ஆனால் அவர்கள் அந்த மொபைல் போனை அனுப்புவதற்கு பதிலாக ஏதோ ஒரு சீன தயாரிப்பு விலை மலிவான பழமையான மொபைல் போனை எனக்கு அனுப்பி உள்ளனர் நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன் குழந்தைகளின் படிப்பிற்காக தான் அதை செய்தேன் என் பொழுதுபோக்கிற்காகவும் என் வேலைக்காகவோ இல்லை தயவு கூர்ந்து என் பணத்தை திரும்பப் பெற்று கொடுத்து அந்த கேடுகெட்ட மொபைல்போனை அவர்களை எடுத்துச் சொல்ல சொல்லுங்கள் சொல்லுங்க அவர்களை தொடர்புகொள்ள எந்த ஒரு அலைபேசி அல்லது மின்னஞ்சல் இல்லை செய்த அனைத்து அலைபேசியிலும் அனைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
—————————————————-
How to file a complaint against Shop my mobile?
* Go to page
* Write Shop my mobile in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Shop my mobile.