Shoprol.in – Shengmilo 1000w Mountain Snow Bike Electric Bicycle.

Reported By: MASIULLA KHAN

Contact information:
support@shoprol.in MUMBAI

ஐயா கடந்த ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி Shengmilo Bike Electric Bicycle வாங்குவதற்கு Mobikwik app மூலம் Rozarpay via ரூபாய் 3799/ செலுத்தியுள்ளேன்.Order #4278 confirmed என Shoprol.Store இல் இருந்து எனக்கு இ மெயில் வந்தது. ஒரு மாதம் ஆகி விட்டது இன்னும் எனக்கு ஆர்டர் செய்த Electric Bicycle கிடைக்கவில்லை. ஆகையால் தாங்கள் Shoprol.Store இல் இருந்து Refund கிடைக்க உதவி செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு
MASIULLA KHAN FROM VELLORE TAMILNADU.

—————————————————-

How to file a complaint against Shoprol.in?

* Go to page
* Write Shoprol.in in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Shoprol.in.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *