Reported By: Sunilkumar
Contact information:
Indian al credit cash loan app Bangalore
Dear sir this company asking to the bank details and sand the processing fee 2500 i will sand to the money then this app showing this account wrong account
Sir pls refound my amount
I kindly request to you sir pls
—————————————————-
How to file a complaint against Indian al credit cash loan?
* Go to page
* Write Indian al credit cash loan in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Indian al credit cash loan.
நான் இந்திப் அல் கிரெடட் கேஷ் லோன்ஆப் எனது சொந்த செலவுக்கு கடன் கேட்டுஇந்த ஆப்பை டவுன்லோடு செய்து கடணுக்கு விண்ணப்பித்தேன் செயலாக்க கட்டணம் 2500செலுத்தினேன் செலுத்திய பிறகு உங்கள் வங்கிக்கணக்கு தவறாகவுள்ளது அதை திருத்த 10000ஆயிரம் அனுப்புங்கள் அதை சரி செய்கிறேன் என்று வாட்சப்பில் செய்தி அனுப்பினார் நான்முதலில் சரிசெய்ஙகள் பிறகு பணம் அனுப்புகிறேன் என்றேன் அடுத்த என்னை மிரட்டுகிறார் இந்த பணத்தை அனுப்பவில்லையென்றால் சுப்பிரிம் கோர்ட்டுக்கு அனுப்புவேன் என்று மிரட்டுகிறார் தயவு செய்து 2500 பணத்தை திரும்ப பெறவேண்டும் அந்த செய்தியை முடக்கவேண்டும்