Reported By: Syed Musthafa
Contact information:
Mall8. Vip Delhi
நான் இந்த மால் வெப்யில் ரூபாய் 172281 ரூபாய் இழந்து விட்டேன் அனைத்து ஆடர்களையும் முடித்து எனது முன் தொகை 132000 மற்றும் கமிசன் 201407. 5மொத்தம்333 708 வித்டராவ் செய்ய tax கட்ட வேண்டும் என 40281.6 கேட்டார்கள் அதையும் செலுத்தி withraw செய்தேன் ஆனால் எனது வங்கி கணக்கு எண்ணை மாற்றி அமைத்து விட்டனர் பணம் எடுக்க முடியாது எடுக்க வேண்டுமானால் மேலும் 50000 கேட்க்கிறார்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை அனைத்து பணமும் கடன் தயவு செய்து எவரேனும் மீட்டு தாருங்கள்
—————————————————-
How to file a complaint against Mall8. Vip?
* Go to page
* Write Mall8. Vip in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Mall8. Vip.