Reported By: Pushparaj
Contact information:
Online hub Delhi
Google
25/06/2023 அன்று மாலை
7:45 pm மணியளவில்
ஆன்லைன் ஹஃப்
நிறுவன விளம்பரம்
கண்டேன் அந்த விளம்பரத்தில்
Samsung galaxy m31 mobile phone
Glass type Flip cover அதன் விலை 799 ஆர்டர் செய்தேன்
அந்நிறுவனம் 30/06/2023 அன்று
16:32 மணியளவில் xpressbees surface
என்ற கொரியர் நிறுவனத்தின்
ஊழியர் டெலிவரி செய்தார்
800 பணத்தையும் பெற்றுச்சென்றார்
பார்சலை பிரித்து பார்க்கும்போது
1+ node mobile phone தரமற்ற
Back case இருந்தது மிகவும்
மணவேதனைக்குல்லானேன்.
—————————————————-
How to file a complaint against Online hub?
* Go to page
* Write Online hub in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Online hub.