Online hub – Mobile cover
Reported By: Pushparaj Contact information: Online hub Delhi Google 25/06/2023 அன்று மாலை 7:45 pm மணியளவில் ஆன்லைன் ஹஃப் நிறுவன விளம்பரம் கண்டேன் அந்த விளம்பரத்தில் Samsung galaxy m31 mobile phone Glass type Flip cover அதன் விலை 799 ஆர்டர் செய்தேன் அந்நிறுவனம் 30/06/2023 அன்று 16:32 மணியளவில் xpressbees surface என்ற கொரியர் நிறுவனத்தின் ஊழியர் டெலிவரி செய்தார் 800 பணத்தையும் பெற்றுச்சென்றார் பார்சலை பிரித்து பார்க்கும்போது …