Shopee – Money

Reported By: Sabari

Contact information:
Shopee Philippines
Inter shop1.com

நான் ஆன்லைனில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கூகுளில் பார்ட் டைம் வேலை தேடினேன்.ஷாப்பி மூலம் இந்த வேலை கிடைத்தது.அவர்கள் எனக்கு ஒரு இணைப்பைக் கொடுத்தார்கள்.அதில் பதிவு செய்தேன்.பிறகு என்னுடைய கடைகணக்கில் ரூ.100 போனஸாகக் கொடுத்து,ரூ.200 செலவாகும் ஒரு பணியைச் சொன்னார்கள்,அதனால் நான் ரூ.100 செலுத்தினேன்,எனது பணியை முடித்தவுடன் ரூ.300 கிடைத்தது. இப்படி இரண்டு பணிகளை முடித்தேன்.ஆனால் என்னுடைய பணம் அனைத்தும் freezing ஆகிவிட்டது.freezing ஆன பணத்தை பெற மீண்டும் பணியை முடிக்க சொன்னார்கள், நானும் அந்த பணியை முடித்தேன்.அந்த பணமும் freezing ஆகிவிட்டது.freezing ஆன பணத்தை திரும்ப பெற மீண்டும் ஒரு பணியை முடிக்க சொல்கிறார்கள்.அப்பணிக்கான ரூ.33333,என்னால் அப்பணியை முடிக்க இயலவில்லை. என்னுடைய freezing ஆன மொத்தம் ரூபாய் 56581. தயவுசெய்து இதற்கு தீர்வு காணும் படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
—————————————————-

How to file a complaint against Shopee?

* Go to page
* Write Shopee in company name section and write your complaint in detail
* Enter your personal information (email will not be published)
* Get refund / replacement / damages from Shopee.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *